குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து அதலைக்காய்..
சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் அதலைக்காய் பாதுகாக்கிறது. இதில் நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது. உடல் எரிச்சல் பிரச்சினை உள்ளவர்கள் அதலைக்காயை தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து விடுபடலாம். குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து வயிற்று பிரச்சினையை தீர்ப்பதில்முக்கிய பங்கு வகிக்கிறது.
0
Leave a Reply