25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய அணி   'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணி   'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது

இந்திய அணி  'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது..இரண்டாவது அரையிறுதியில் 'நடப்புசாம்பியன்' இந்தியா, இங்கிலாந்து  மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதின. 

'டாஸ்' வென்ற ஹாரி புரூக், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணி 20 ஓவரில் 253/7 ரன் குவித்தது. 

 இங்கிலாந்து அணி 20 ஓவரில் 246/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

நேற்று நடந்த அரையிறுதியில் 7  ரன் வித்தியாசத்தில் இந்திய அணி  வென்றது.

இங்கிலாந்து அணி வெளியேறியது.

ஆட்டநாயகன் விருதை சாம்சன் வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News