25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பம்.

நேற்று இந்தியா இலங்கை 20 அணிகள் பங்கேற்கின்ற உலக கோப்பை 10வது டி -20' சீசன் துவங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, அமெரிக்க அணிகள் மோதிய போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. 

இந்திய அணி 20 ஓவரில் 161/9 ரன் எடுத்தது. 

அமெரிக்க அணி 20 ஓவரில் 132/8 ரன் எடுத்து தோற்றது.

சூர்யகுமார் (84 ரன், 49 பந்து) அவுட்டாகாமல் இருந்தார், 

---------

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்08.02.2026 நேற்று நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில்நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மோதின. 

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 182/6 ரன் எடுத்தது,

நியூசிலாந்து அணி 17.5 ஓவரில் 183/5 ரன் எடுத்து வென்றது..

....……….  

இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை,அயர்லாந்து அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற அயர் லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது 

இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது.  

 அயர்லாந்து அணி 19.5 ஓவரில் 143 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.

-----------------

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் நேபாளம், இங்கிலாந்து அணிகள் மோதின. 

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது,

நேபாள அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News