25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மலேஷியா  நடந்த 19 வயதுக்கு உட்பட்ட T20 கிரிக்கெட் மற்றும் கோகோ போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மலேஷியா  நடந்த 19 வயதுக்கு உட்பட்ட T20 கிரிக்கெட் மற்றும் கோகோ போட்டிகள்

மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 'டி-20' உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இதில் இடம் பெற்றிருந்த தமிழக வீராங்கனை கமலினி (143 ரன், 2 கேட்ச்,4 ஸ்டம்பிங்) சிறப்பாக விளையாடினார்.டில்லியில் நடந்த கோ- கோ உலக கோப்பையை இந்திய ஆண்கள் அணி வென்றது. இதில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சுப்ரமணி சிறப்பாக விளையாடினார்.கமலினியை ஊக்கப்படுத்தும் வகையில், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். சுப்ரமணிக்கும் ரூ. 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News