25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


T-20 உலக கோப்பை A,'B,C' பிரிவு லீக் போட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

T-20 உலக கோப்பை A,'B,C' பிரிவு லீக் போட்டி.

இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பைதொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.  இதன் 'ஏ' பிரிவில் இன்றுநடக்கும் மோதலில்  இன்று நடப்பு சாம்பியன் ,இந்தியா, நமீபிய அணியை எதிர்கொள்கிறது. டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டி நடக்கிறது.. 

 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், இலங்கையின் கொழும்புவில் அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த. ஆஸ்திரேலிய அணி  20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு  182 ரன் எடுத்தது 

அயர்லாந்து அணி 16.5 ஓவரில், 115 ரன்னுக்கு வரிசையாக 2வது தோல்வியை பெற்றது. 

'சி' பிரிவு லீக் போட்டியில்  மும்பை, வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், 'பீல்டிங்' தேர்வு செய்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது, T-20 உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டி.

இங்கிலாந்து அணி 18.5 ஓவரில், 166 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது, 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News