25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சிம்பன்சி குரங்குகள் குறித்து ஆய்வுகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிம்பன்சி குரங்குகள் குறித்து ஆய்வுகள் .

ஆஸ்திரிய நாட்டின் வியன்னா பல்கலை சிம்பன்சி குரங்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது.அந்த ஆய்வில், குரங்குகள் தங்களுக்குள் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள மரங்கள் மீது வெவ்வேறு விதமான தாளங்கள் இடுவது தெரியவந்துள்ளது. மனிதர்களுக்கு முன்பாகவே இசையைப் பயன்படுத்தியவை சின்பன்சிகள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News