25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளி பதக்கத்துடன் திரும்பிய ஸ்ரீகாந்த்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெள்ளி பதக்கத்துடன் திரும்பிய ஸ்ரீகாந்த்.

அமெரிக்காவில் நடைபெற்ற 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற யு.எஸ். ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் ரன்னர்-அப் பட்டம் வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள 33 வயதான ஸ்ரீகாந்த், சீன தைபேயின் சு லியாங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 15-21 என இழந்த ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டில் 21-16 என வென்று சமநிலையை ஏற்படுத்தினார். ஆனால் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் 9-21 என போராடி தோல்வியடைந்தார்.

ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் 15-21, 21-16, 9-21 என்ற செட் கணக்கில் தோற்ற ஸ்ரீகாந்த், வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News