25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள் .26th SEPTEMBER 2025.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் .26th SEPTEMBER 2025.

புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவின், ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்” என போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, உ.பி.. அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் 36-36 என சமநிலையில் இருந்தது. டை பிரேக்கரில் உ.பி., அணி 6-5 என வெற்றி பெற்றது.

 (அக். 22-31, பஹ்ரைன்) ஆசிய யூத் விளையாட்டு குத்துச்சண்டை போட்டிக்கான 23 பேர் கொண்ட இந்திய அணியில் துருவ் கார்ப், உத்தம் சிங் ராகவ், குஷி சந்த், அஹானா சர்மா, சந்திரிகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

(15, 17 வயது, அக். 21-26, சீனா) ஆசியபாட்மின்டன் சாம்பியன்ஷிப்  தொடருக்கான இந்திய அணியில் தன்வி பத்ரி இடம் பெற்றுள்ளார். இவர், கடந்த ஆண்டு  15 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஒற்றையரில் தங்கம் வென்றிருந்தார். 

ஜூனியர் இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாசென்றுள்ள ,5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  கான் பெராவில் முதல் போட்டி இன்று நடக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News