Smart Insoles
, தரையில் பாதம் படும்போது ஏற்படும் விசைகளை கண்காணிக்கும் புத்தி சாலி உள்ளங்கால் பட் (Smart Insoles) பிரிட்டன் ஆய்வா ளர்கள், உருவாக்கியுள்ளனர். குறைந்த எடையும்,கம்பியில்லா உணரிகளும் கொண்ட இந்தப் பட்டைகள், விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நோயாளிகளின் உடல் நிலையை அறியவும் பயன்படும்.
0
Leave a Reply