கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடைய சின்ன வெங்காயம்.
பசலைக்கீரை - ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
அன்னாசி பழம் - ஜூரண சக்தியை அதிகரிக்கும்.
பீட்ரூட்- ரத்த சோகையை நீக்கும்.
வல்லாரைக்கீரை - ஞாபக சக்தியை கொடுக்கும்.
மாம்பழம் இருதயம் வலிமை பெறும்.
திராட்சை -வாய்க்குமட்டல், வாந்தி. வாய்க்கசப்பு சரியாகும்.
சின்ன வெங்காயம் -கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடையது.
0
Leave a Reply