சாலை மேம்பாடு - நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில்6,513 கோடி ரூபாய் மதிப்பில்2,221 சாலைப் பணிகளுக்கு ஒப்புதல்;4,126 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.ரூ.2,010.28 கோடியில் 619.07 கி.மீ சாலைகள் இருவழி அல்லது நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படுகின்றன.-ரூ. 74.75 கோடியில் 5 புதிய பாலங்கள் அமைக்கும் பணிக்கும் ஒப்புதல்.தமிழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பின் முன்னேற்றம்!
0
Leave a Reply