25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


இதய துடிப்பை சீராக்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இதய துடிப்பை சீராக்க...

தினமும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன், 5 பூண்டு பல், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் சீரகம் இவை அனைத்தையும் இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன், மசித்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து, இதய துடிப்பை சீராக்கி ,இதய அடைப்பு ,ஏற்படாமல் பாதுகாக்கிறது, தேவையற்ற கொழுப்புகளை சேரவும் விடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News