25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மழையால் ஓவர் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மழையால் ஓவர் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் வெற்றி.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்சும், மும்பைஇந்தியன்சும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு மோதின.பலத்த மழையால் ஆட்டம் தொடங்குவதில் 2- 3/4 மணி நேரம் தாமதத்தால் ,11 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. 

'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன்ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

11 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட் டுக்கு 150 ரன்கள் குவித்தது. 

மும்பை அணியால் 11 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்களே எடுக்க முடிந்தது. 

ராஜஸ்தான் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News