இராஜபாளையம் ஆனந்தாஸ் M.B.ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாக நகைச்சுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி
இராஜபாளையம் ஆனந்தாஸ் M.B.ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாகநகைச்சுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி
நாள் : 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : மாலை 5.00 மணி
இடம் : ஆனந்தா கார்டன், தென்காசி ரோடு, இராஜபாளையம்.
சிறப்புரை
முனைவர் சிவ. சதீஸ்குமார்,
சொற்பொழிவாளர். சென்னை.அவர்கள்
அனைவரும் வருக! வருகவென்று
ஆனந்தாஸ் குடும்பத்தார்
அன்புடன் அழைக்கின்றோம்.
0
Leave a Reply