25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இயற்கை மருத்துவக் குறிப்புகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கை மருத்துவக் குறிப்புகள்.

முதுகுத்தண்டு வலிக்கு - பப்பாளிப்பழம் சாப்பிடவும்.

வரட்டு இருமலுக்கு சிறந்தது -திராட்சை.

இரத்த அழுத்தம் குறைய - எலுமிச்சை.

மூளைக்கு வலிமையூட்ட - வல்லாரை.

காது மந்தம் போக்கும்- தூதுவளை.

மூத்திரக்கடுப்பு மாற்ற - பசலைக்கீரை.

உடற்குடு, உடல் உஷ்ணம் அகல - முருங்கை கீரை .

இரத்தத்தை சுத்திகரிக்க - வெள்ளை பூண்டு.

கண் பார்வை அதிகரிக்க - கேரட், புதினா, ஏலக்காய்.

வாழ்நாளை நீடிக்க - நெல்லிக்காய். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News