25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேசிய சின்னங்களும் அறிவிக்கப்பட்ட ஆண்டுகளும்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய சின்னங்களும் அறிவிக்கப்பட்ட ஆண்டுகளும்..

தேசிய சின்னம்     அறிவிக்கப்பட்ட  ஆண்டு.

 

1.தேசிய கீதம் - ஜன கன மன கன - (1950)

 

2.தேசிய பாடல் - வந்தே மாதரம்  - (1950)

 

3.தேசிய சின்னம் - அசோகச் சக்கரம் - (1950)

 

4.தேசியக்கொடி - மூவர்ணக் கொடி - (1947)

 

5.தேசிய காலண்டர் - சக வருடம்  - (1957)

 

6.தேசிய விலங்கு – புலி - (1973)

 

7.தேசிய நதி – கங்கை - (2008)

 

8.தேசிய பறவை – மயில் -(1963)

 

9.தேசிய மலர் –தாமரை - (1950)

 

10.தேசிய மரம் – ஆலமரம் - (1950)

 

11.தேசிய கனி – மாம்பழம் -  (1950)

 

12.பாரம்பரிய விலங்கு – யானை- (2010)

 

13.நாணய சின்னம் - ரூபாய் சின்னம்  - (2010)

 

14.தேசிய நுண்ணுயிரி ( லாக்டோ பேசில்லஸ் )  -  (2012)

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News