25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆசிய கோப்பை லீக் போட்டியில்அதிக சிக்சர் விளாசிய வீரரானார்வைபவ் சூர்யவன்ஷி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய கோப்பை லீக் போட்டியில்அதிக சிக்சர் விளாசிய வீரரானார்வைபவ் சூர்யவன்ஷி.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை (50 ஓவர் ) கிரிக்கெட் 12-வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), நேற்று, துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற யு.ஏ.இ., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.  

இந்திய அணி 50 ஓவரில், 433/6 ரன் குவித்தது. யு.ஏ.இ., அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 199 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.  வைபவ் சூர்யவன்ஷி, யூத் ஒருநாள் போட்டி யில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரரானார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News