ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரி ல் ,ஜோஷ் டங் தேர்வு இங்கிலாந்து அணி அறிவிப்பு
ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா சென்று உள்ள இங்கிலாந்து அணி, முதல் இரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் நாளை அடிலெய்டில் துவங்குகிறது. இப் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணி அறிவிக்கப்பட்டது.
முதலிரண்டு டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத (3 விக்கெட்) வேகப் பந்துவீச்சாளர் அட்கின் சன் 27, நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் 28,தேர்வானார்.
0
Leave a Reply