25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


ஜெயந்த் மலைவாழ் பழங்குடியினர் விடுதி ஆண்டு விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜெயந்த் மலைவாழ் பழங்குடியினர் விடுதி ஆண்டு விழா

ஜெயந்த் மலைவாழ் பழங்குடியிணர் விடுதி ஆண்டு விழா இராஜபாளையம் ராம்கோ குரூப் பி.ஏ.சி. ஆர் சேதுராமம்மாள் டிரஸ்ட் சார்பில் நடந்தது. சிறந்த மாணவர்களுக்கு திருமதி நிர்மலா அவர்கள் விருது வழங்கினார் பி.ஏ.சி. ஆர். சேதுராமம்மாள் டிரஸ்டி திருமதி. சாரதா தீபா தலைமை வகித்தார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், பி.ஏ.சி.ஆர் கல்வி நிறுவன தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா, சுதர்சனம் மில் இயக்குனர் ராம்குமார் ராஜா, ராம்கோ டிரஸ்டிகள் செயலாளர்  குருசாமி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இயக்குனர் தேவராஜ் பங்கேற்று ராம்நகர், அத்திகோவில், வள்ளியம்மாள் நகர் ,செண்பகத்தோப்பு ,உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மலைவாழ் குடும்பங்களுக்கு ஆடைகள் வழங்கினர். விடுதி மேலாளர் முருகேசன் ஆண்டறிக்கை வாசித்தார். விடுதி காப்பாளர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News