25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜானிக் சின்னர் 'நம்பர்-1' .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜானிக் சின்னர் 'நம்பர்-1' .

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர், 11500 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து மீண்டும் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார்.

பிரான்சில் நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் ஒற்றையர் பைனலில் அசத்திய சின்னர் 6-4, 7-6 என கனடாவின் பெலிக்ஸ் அகுர்- அலியாஸ்சிமியை வீழ்த்தினார்.நடப்பு சீசனில் 5வது பட்டம் வென்ற இவர், ஒட்டுமொத்தமாக 23வதுகோப்பை வென்றார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (11250 புள்ளி) 2வது இடத்துக்கும் ,நோவக் செர்பியாவின் ஜோகோவிச் (4580) 5வது இடத்தில் நீடிக்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News