25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர், ஓய்வு குறித்து சூசகமாக தெரிவித்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர், ஓய்வு குறித்து சூசகமாக தெரிவித்தார்.

 ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர் தலைமையில் 2023-ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் (50 ஓவர்) இந்திய அணி, தொடர்ந்து 10 வெற்றிகளுடன் பைனலுக்கு முன்னேறியது.

 

 ஆஸ்திரேலியாவிடம் ஆமதாபாத்தில் நடந்த பைனலில் தோற்று, கோப்பையை கோட்டை விட்டது. இதிலிருந்து மீண்ட இவர், 2024-ல் 'டி-20' உலக கோப்பை, 2025-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தார். 

 

கடந்த 2022ல் கேப்டன் பதவியை ஏற்ற போது, உலகக்கோப்பை வெல்வதே இலக்காக இருந்தது.. தோல்வி பாடமாக அமைந்து. 'டி-20' உலகக்கோப்பை (2024) தொடரில் முழுகவனம் செலுத்தி சாதித்தேன். 

 

'விமானத்தைவிரைவாக தரையிறக்க விரும்பவில்லை. தொடர்ந்து உயரே பறக்க விரும்புகிறேன்," என ஓய்வு குறித்து ரோகித் சர்மா தெரிவித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News