25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவின் செல்வ பிரபு உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், 'டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளி வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் செல்வ பிரபு உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், 'டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளி வென்றார்.

என்.சி.ஏ.ஏ., உள்ளரங்கு தடகளசாம்பியன்ஷிப்('டிவிசன்-1') அமெரிக்காவில்,ஆண்களுக்கான 'டிரிபிள்ஜம்ப்’ பைனலில் ,இந்தியாவின் செல்வ பிரபு 21, கான்சாஸ் பல்கலை., சார்பில் பங்கேற்றார். அதிகபட்சமாக 17.05 மீ., துாரம் தாண்டிய இவர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இந்தியாவுக்கு இத்தொடரில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிஎன 2 பதக்கம்கிடைத்தது.லோகேஷ்சத்யநாதன்(நீளம்தாண்டுதல்)  ஏற்கனவே தங்கம் வென்றிருந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News