இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தன்வி சர்மா ஆர்லியன்ஸ்டர்ஸ் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட் மின்டன் தொடர் பிரான்சில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ் மோதினர். ஆயுஷ் 21-10, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் அன்மோல் கார்ப், துருக்கியின்நெஸ்லிஹான்ஆரின் பெண்கள் ஒற்றையர்பிரிவுமுதல்சுற்றில்மோதி ,அன்மோல் 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply