25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச பாரா பாட்மின்டனில்6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என, 27 பதக்கம்  இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்தன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச பாரா பாட்மின்டனில்6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என, 27 பதக்கம் இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்தன.

மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன்நைஜீரியாவின் அபியா நகரில்,  முதல் சீசன் ,ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('எஸ். எல்.3') பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-7, 9-21, 21-9 என சகவீரர் மந்து குமாரை வென்றுதங்கத்தை  கைப்பற்றினார்.

இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த்கடம் ஜோடி  ,ஆண்கள் இரட்டையர் பிரிவு ('எஸ். எல்.3-4') பைனலில்  21-13, 21-18 என நைஜீரியாவின் ஒபின்னாபிரிசியஸ், சிகோஜி ஜெரிமியா ஜோடியைவென்று தங்கத்தை கைப்பற்றியது. கலப்பு இரட்டையர் - பிரிவு ('எஸ்.எல்.3' பைனலில் 'எஸ்.யு.5') இந்தியாவின் பிரமோத் பகத், ஆரத்தி பாட்டீல் - 4 21-13, 21-17 பெருவின் கெர்சன் லாஸ் டானால், டயானா ரோஜஸ் கோலக் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.இதன் மூலம் பிரமோத் பகத் 37, 'ஹாட்ரிக்' தங்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் ரஞ்சித் சிங், மூன்று வெண்கலம் வென்றார். 

6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என, 27 பதக்கம் இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்தன.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News