25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மலேசியாவில் 19 வயதுகுட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி 'டி-20' உலக கோப்பையில் இந்தியா மீண்டும் சாம்பியன் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மலேசியாவில் 19 வயதுகுட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி 'டி-20' உலக கோப்பையில் இந்தியா மீண்டும் சாம்பியன் .

மலேசியாவில் 19 வயதுகுட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி -20' உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. நேற்று, கோலாலம்பூ ரில் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.

இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 84 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகி (44* ரன், 3 விக்கெட்), தொடர் நாயகி (309 ரன், 7 விக்கெட்) விருதுகளை  இந்தியாவின் திரிஷா வென்றார்.    

டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு, பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது பெண்கள் சக்தி குறித்து மிகுந்த பெருமை கொள்கிறோம். 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது, என  பிரதமர் மோடி வாழ்த்து செய்தியை  வெளியிட்டார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News