25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மூன்றாவது 'டி-20' போட்டியில் இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோதும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூன்றாவது 'டி-20' போட்டியில் இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோதும்.

. மூன்றாவது 'டி-20' போட்டி இன்று திருவனந்தபுரத்தில் ,இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோதும் .இதில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி 3-0 என்ற முன்னிலையுடன் கோப்பை வெல்லலாம்.

 

ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில்இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்த  இரண்டிலும் வென்ற இந்தியா, 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

 

இன்று இரு அணிகள் மோதும்,  மூன்றாவது போட்டி, திருவனந்தபுரத்தில் நடக்கிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங், பவுலிங்என இரண்டும் சிறப்பாக உள்ளன. இன்று தமிழகத்தின் கமலினி அறிமுக வாய்ப்பு பெறலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News