25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஹாக்கி  ஜூனியர் உலக கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹாக்கி  ஜூனியர் உலக கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது.

.14வது சீசன் ஜூனியர்உலகக் கோப்பை ஹாக்கி,  சென்னை, மதுரையில் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப் பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

 இந்திய அணி பி' பிரிவில்இடம் பெற்றுள்ள ,முதல் இரு போட்டிகளில் சிலி (7-0), ஓமனை (17-0) வென்றது.  தனது கடைசி லீக் போட்டியில் நேற்று மதுரையில் நடந்த சுவிட்சர்லாந்து அணியை 5-0 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் 9 புள்ளியுடன் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

'டி' பிரிவில் நடந்த போட்டியில் ஸ்பெயின் அணி, நமீபியாவை எதிர்கொண்டது. ஸ்பெயின் அணி 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மதுரையில் நடந்த மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணி, 10-0 என எகிப்தை வீழ்த்தியது. 

 மலேசிய அணி 1-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.நெதர்லாந்து அணி 11-0 என ஆஸ்திரியாவை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News