25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆனந்த், நகமுரா மோதிய குளோபல் செஸ் லீக் தொடரில் ,'போட்டி 'டிரா' ஆனது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்த், நகமுரா மோதிய குளோபல் செஸ் லீக் தொடரில் ,'போட்டி 'டிரா' ஆனது.

குளோபல் செஸ் லீக் தொடரின் 3வது சீசன்  இந்தியாவின் மும்பையில் மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.3, 4வது இடம் பிடிக்கும் அணிகள், 3வது இடத்திற்கான போட்டியில் பங்கேற்கும்.

இந்தியாவின் ஆனந்த், , உலக கோப்பை வென்றஉஸ்பெகிஸ்தானின் சிந்தரோவ், ஜெர்மனியின் வின்சென்ட் உள்ளிட்டோர் இடம்  பெற்ற கேங்கஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் அணி, அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணியை சந்தித்தது.

ஹிகாரு (அமெரிக்கா நகமுராவை )  ஆனந்த், எதிர்கொண்டார். ஆனந்த் போட்டியின் 41வது நகர்த் தலில் 'டிரா' செய்தார். கேங்கஸ் வீரர் ரவுனக் சாத்வானி (இந்தியா), முர்ஜினை வீழ்த்தினார். முடிவில் கேங்கஸ் அணி 12.0-3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டி முடிவில் வேணி (24 புள்ளி), திரி கேங்கஸ் (15), ஆல்பைன்பைப்பர்ஸ் (15), மும்பை (12) அணிகள் 'டாப்-4' இடத்தில் உள்ளன. இன்று கடைசி நாளில் பைனலில் வெற்றி அணி, கோப்பை வெல்லலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *