25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது.

 வங்காளதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 

 

இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றிபெற்றது. 

 

சுப்மன் கில் 101 ரன்னுடனும் (129 பந்து, 9 பவுண்டரி, சிக்சர்), லோகேஷ் ராகுல் 41 ரன்னுட னும் (47 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

 

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இதே மைதானத் தில் நாளை மறுதினம் (ஞாயிற் றுக்கிழமை) பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News