25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


*பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு:-*
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

*பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு:-*

ஒரு நபர் சினிமா திரையரங்கின் கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். அவரிடம் இருந்த அனைத்தும் திருடப்பட்டிருந்தது. அவருக்கு எதுவும் நினைவில் இல்லை; ஒரு பெண் அவருக்கு ஒரு பர்ஃப்யூம் சாம்பில் கொடுத்து அதன் தரத்தை சொல்லுமாறு கேட்டது  மட்டும் தான் நினைவில் இருந்தது.

தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு இருக்கும் தற்போதைய நாட்களில் இது போன்றவை அடிக்கடி நடக்கிறது.*

 பொது இடம் அல்லது ஒரு மாலின் பார்க்கிங் பகுதியில் இரு ஆண்கள் ஒருவரை அணுகி, அவர் எந்த வகை பர்ஃப்யூம் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்பார்கள்.

பின்னர், அவர்கள் சலுகை விலையில் விற்பனை செய்யும் தரமான  பர்ஃப்யூமின் மணத்தை நுகர விரும்புகிறீர்களா என்று சொல்லி உங்களிடம் நுகரச் சொல்லுவார்கள். 

ஆனால் அது உண்மையில் பர்ஃப்யூம் அல்ல, அது AXTER என்ற மயக்கப் பொருள் ஆகும். 

நீங்கள்  அதை உபயோகித்த உடனே மயங்கி விழுந்தவுடன் உங்களிடம் உள்ள நகைகள், பணம், பர்ஸ் மற்றும் மொபைல் போன் ஆகியவைகள் திருடப்படும்.

விழிப்புடன் இருங்கள் மக்களே.  வெளியே தங்க நகைகள் அணிந்து செல்வதை  தவிர்க்கவும்.

தயவு செய்து இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விழிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News