25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விஜய் தேவரகொண்டா படத்தில் ஹாலிவுட் நடிகர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விஜய் தேவரகொண்டா படத்தில் ஹாலிவுட் நடிகர்

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரின் 14 வது படத்தை ராகுல் சாங்கிருத்யன் இயக்குகிறார். அடுத்தாண்டு துவங்கும் இந்த படம் 1850 காலகட்ட  கதையில் நடப்பதாக உருவாகிறது. இந்நிலையில் இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூவை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இவர் மம்மி, டார்க் மேன், பிளட் டைமண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆவார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *