.பழக்கலவை சர்பத்.
தேவையான பொருட்கள்-
1. வாழைப்பழம்
2. கிரீன் ஆப்பிள்
3. பன்னீர் திராட்சை
4. மாம்பழம்
5. மாதுளை
6.நன்னாரி சர்பத்
7.குளிர்ந்த தண்ணீர்
8.பழங்கள் விருப்பபடி எடுக்கவும்.
செய்முறை -
வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம் ,மூன்றையும் தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
திராட்சையை கழுவி எடுத்துக்கொள்ளவும்.
நன்னாரி சர்பத்தை எடுத்து தயாராக வைக்கவும்.
எல்லா பழங்களையும் சேர்த்து ,பிலென்டரில் ஒரு சுற்று விட்டு எடுத்து ,அதில் தேவையானஅளவு தண்ணீர்,நன்னாரி சர்பத் சேர்த்து, கலந்து ஒரு டம்ளரில் ஊற்றினால் சுவையானபழக்கலவை சர்பத் சுவைக்கத்தயார்.
இந்த சர்பத் ஃபிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் சுவை அபாரமாக இருக்கும்.
0
Leave a Reply