ஒரே நாளில் உயிரை பறிக்கும்'Meningococcal B' எனப்படும் பாக்டீரியா .
ஆஸ்திரேலியா: 21 வயது இளைஞர் ஒருவருக்கு 'Meningococcal B' எனப்படும் பாக்டீரியா தொற்று, காய்ச்சலாக மாறிய சில மணிநேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுத்து விறைப்பு, தோலில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் தாமதிக்காமல் சிகிச்சை பெறுவதும், தடுப்பூசி போட்டுக் கொள்வதும் இதிலிருந்து தப்ப ஒரே வழி என மருத்துவர்கள் தகவல்!
0
Leave a Reply