25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இஞ்சி தொக்கு. (Ginger Thokku)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இஞ்சி தொக்கு. (Ginger Thokku)

 தேவையானவை :

இஞ்சி -1/4கிலோ

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் -தேவையான அளவு

பச்சை மிளகாய்-50 கிராம்

புளி - 100 கிராம்

வெல்லம் - சிறு துண்டு

தாளிக்க தேவையானவை :

கடுகு -1ஸ்பூன்,வெந்தயம் -1 ஸ்பூன், எண்ணெய் - 3 ஸ்பூன், பெருங்காயம் - 1 ஸ்பூன் 

செய்முறை;

நான்கு கழுவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயைக் கறிக் கொள்ளவும் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் வதக்கிய இஞ்சி பச்சை மிளகாய் புளி உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும் வாணலியில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் இதில் அரைத்து விழுதைச் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News