25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கால்பந்து  வீரர் லயோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனைகள்.

2026 உலகக்கோப்பையில் அல்ஜீரியாவுக்கு எதிராக விளையாடிய Lionel Messi, தனது 200வது சர்வதேச போட்டியை நிறைவு செய்து இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 3வது வீரராக சாதனை படைத்தார்.

17வது நிமிடத்தில் கோல் அடித்த அவர், 6 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் வீரர் மற்றும் 5 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த 2வது வீரர் என்ற சாதனைகளையும் பதிவு செய்தார். மேலும் தனது முதல் உலகக்கோப்பை ஹாட்ரிக் கோலை அடித்து, 16 உலகக்கோப்பை கோல்களுடன் Miroslav Klose-யின் சாதனையை சமன் செய்தார்.

இந்தப் போட்டியில் Argentina national football team 3-0 என்ற கோல் கணக்கில் Algeria national football team அணியை வீழ்த்தியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News