25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இங்கிலாந்து வீரர்  லான்டோ நோரிஸ் பார்முலா1 கார்பந்தயத்தில் 'சாம்பியன் !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இங்கிலாந்து வீரர்  லான்டோ நோரிஸ் பார்முலா1 கார்பந்தயத்தில் 'சாம்பியன் !

அபுதாபி கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள யாஸ் மரினா ஓடுகளத்தில் ,பார்முலா 1 கார்பந்தயத்தின் 24-வது மற்றும் கடைசி  சுற்று நடந்தது. பட்டம் வெல்வதில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென். இங்கிலாந்தின் லான்டோ நோரிஸ், ஆஸ்திரேலியாவின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியதால் இறுதி சுற்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் பந்தய தூரமான 306.183 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 

24 சுற்று முடிவில் இங்கிலாந்து வீரர் லான்டோ நோரிஸ் (மெக்லரன் அணி) மொத்தம் 423 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து முதல்முறையாக பார்முலா 1 கார்பந்தய சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். 26 வயதான நோரிஸ் கூறுகையில், 'இதை என்னால் நம்ப முடியவில்லை. நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. என்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News