25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அதிக தொகைக்கு ஏலம் போன ,காஸ்ட்லி' வீரர் கேமரான் கிரீன்.  ரூ.25.20 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிக தொகைக்கு ஏலம் போன ,காஸ்ட்லி' வீரர் கேமரான் கிரீன். ரூ.25.20 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது.

. பிரிமியர் கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல்.,) 19வது சீசன் 2026ல் இந்தியாவில்,  நடக்கவுள்ளது. சாம்பியன்' பெங்களூரு, சென்னை, . மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த சீசனில் பங்கேற்ற 173 பேர் தக்க வைக்கப்பட்டனர்.

 நேற்று, அபுதாபியில் மீதமுள்ள 77 இடங்களுக்கு வீரர்கள் தேர்வு செய்ய 'மினி' ஏலம் நடந்தது. இதில் 369 பேர் (256 இந்தியர், 113 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றனர். 

 சென்னை, கோல்கட்டா கேமரான் கிரீனை 26 வாங்க போட்டியிட்டன. சென்னை அணி ஒரு கட்டத்தில் ரூ. 23 கோடி வரை கேட்டது. கடைசியில் ரூ. 25.20 கோடி கொடுத்து கோல்கட்டா அணி தட்டிச் சென்றது. அதிக தொகைக்கு ஏலம் போன அன்னிய வீரர்களில் ஸ்டார்க்கை (ரூ.24.75 கோடி, ஆஸி.,)  முந்தி முதலிடம் பிடித்தார் கிரீன்.

'ஆல்-ரவுண்டர்’ பிரஷாந்த் வீர் 20, கீப்பர்-பேட்டர் கார்த்திக் சர்மா 19, என இரு 'அன்கேப்ட்’ இளம் வீரர்களை கடும் போட்டியை சமாளித்து, நேற்றைய 'மினி' ஏலத்தில்தலா ரூ.14.20 கோடிக்கு வாங்கியது. இவர்களது அடிப்படை ஏலத் தொகை . ரூ.30 லட்சம் தான். இதிலிருந்து 47.3 மடங்கு அதிகம் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே ஆயுஷ் மாத்ரே 18, பிரவிஸ் 22, இருப்பதால், இளம் படையாக 2026-இல். பங்கேற்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News