25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கிளாசிக் செஸ் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிளாசிக் செஸ் தொடர்.

கிளாசிக் செஸ் தொடர் லண்டனில், நடக்கிறது. மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

முதல் மூன்று சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் பிரக்ஞானந்தா, 4வது சுற்றில் சக வீரர் பிரனவ் ஆனந்தை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் போட்டியை டிரா' செய்தார். அடுத்து நடந்த 5வது சுற்றில் பிரக்ஞானந்தா ஹங்கேரியின் தாமஸ் ஜூனியர் போடோரை சந்தித்தார். இப்போட்டி 21வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

மற்றொரு 5வது சுற்றில் இந்தியாவின் பிரனவ் ஆனந்த் ,45வது நகர்த்தலில் ரஷ்யாவின் டேனியல் யூபாவை வென்றார். இந்தியாவின் இனியன் 49வது நகர்த்தலில் இங்கிலாந்தின் ஜோனா பி வில்லோவை வென்றார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் பிரனவ் ஆனந்த், 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.பிரக்ஞானந்தா, இனியன் உள்ளிட்டோர் தல 4.0 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News