25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்னா நேவல் பாட்மின்டன் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செய்னா நேவல் பாட்மின்டன் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் .

உலக சாம் பியன்ஷிப் அரங்கில் வெள்ளி (2015) வென்ற ,இந்தியபாட்மின்டன் வீராங்கனை ,கடந்த 2015ல் வெளியான உலக பாட்மின்டன் தரவரி சையில் 'நம்பர்-1' இடம் பிடித்த செய்னா நேவல் 35 பாட்மின்டன் அரங்கில் இருந்துஓய்வு பெற்றுள்ளார் 

2016 முதல் முழங்கால் காயம் இருப்பினும், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன் வெல்த்தில் தங்கம் கைப்பற்றினார். கடந்த 2024 முதல் காயம் அதிகரிக்க, சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் 

“எனக்கான நேரம் முடிந்து விட்டது, இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில், பாட்மின்டனில் இருந்து விடை பெறுகிறேன். இந்த ஓய்வு முடிவை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News