25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: அர்ஜுனுக்கு 3-வது இடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: அர்ஜுனுக்கு 3-வது இடம்.

சென்னையில் நடைபெற்ற 4-வது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

கடைசி சுற்றில் பிரான்சின் அலிரேசாவுடன் மோதிய அர்ஜுனின் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதேபோல் குகேஷ்-நைமான் மற்றும் நிகால் சரின்-பிரனேஷ் மோதல்களும் சமநிலையில் நிறைவடைந்தன.

இறுதியில் 4.5 புள்ளிகளுடன் அலிரேசா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டிமிட்ரி 2-வது இடத்தையும், அர்ஜுன் 3-வது இடத்தையும் பிடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடத்தில் நிறைவு செய்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News