.அவகேடோ மில்க் சேக்.
தேவையான பொருட்கள்-
1.அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் - 2
2.குளிர்ந்த பால் -1 கிளாஸ்
3.தண்ணீர் -1 கிளாஸ்
4.சர்க்கரை - தேவையான அளவு
5.நட்ஸ் தேவையான அளவு
6.தேன் அல்லது சாக்லேட் சிரப் தேவையான அளவு
செய்முறை -
அவகேடோ நன்றாக கனிந்தது எடுத்து கொள்ளவும்.
மிக்ஸியில் அவகேடோ, பால், நட்ஸ் மற்றும் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்குமென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான அவகேடோ மில்க் ஷேக் ரெடி!!!...
குழந்தைகளுக்கு சாக்லேட் சேர்த்துமற்றும் பெரியவர்களுக்கு தேன் சேர்த்து கொடுக்கவும்.
0
Leave a Reply