25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆஸ்திரேலிய அணியினர் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கோப்பை வென்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலிய அணியினர் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கோப்பை வென்றனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியாசென்ற இங்கிலாந்து அணி,  சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்நடந்த ஐந்தாவது டெஸ்ட், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 384, ஆஸ்திரேலியா 567 ரன் எடுத்தன.5ம்நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 

2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 342 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின், ஆஸ்திரேலிய அணி 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்,  களமிறங்கி 161/5 ரன்  எடுத்து வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா அணி  தொடரை 4-1 எனக் கைப்பற்றி, ஆஷஸ் கோப்பை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News