25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ,இந்திய அணி ரன் குவிப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ,இந்திய அணி ரன் குவிப்பு .

 ஆசியகோப்பை('டி-20')17வதுசீசன் ஐக்கிய அரபுஎமிரேட்சில்(யு.ஏ.இ.,), இந்தியா,'நடப்புசாம்பியன்' இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. 

அபுதாபியில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, ஓமனை எதிர்கொண்டது.'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் ஸ்கோர் 14 ஓவரில் 135/5 ரன் எடுத்திருந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *