25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அர்ஜுன் உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன் ஷிப்பில் வெண்கலம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அர்ஜுன் உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன் ஷிப்பில் வெண்கலம் வென்றார்.

உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர்  கத்தார் தலைநகர் தோகாவில், முதலில் 'ரேபிட்' பிரிவு போட்டிகள் நடந்தன.  இந்தியாவின் அர்ஜுன் 22, பெண்கள் பிரிவில் இந்தி யாவின் கொனேரு ஹம்பி 38, இதன் ஓபன் பிரிவில் ,வெண்கலம்கைப்பற் றினர்.

அடுத்து, 'பிளிட்ஸ்' முறையில் (அதிவேகம்) ,மொத்தம் 19 சுற்று போட்டிகள் நடந்தன. இந்தி யாவின் அர்ஜுன், 15.0 புள்ளியுடன் முதலிடம்பிடித்தார். அமெரிக்காவின் பேபியானோ (14.0), ஐந்து முறை உலக சாம்பி யன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் (13.5), உஸ் பெகிஸ்தானின் நாடிர்பெக் (13.0) அடுத்த 3 இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.

ஆனந்த், வைஷாலிக்குப் பின் உலக 'பிளிட்ஸ்' தொடரில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் அர்ஜுன். .உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' என ஒரு தொட ரின், இரு பிரிவிலும் பதக்கம் வென்றஆனந்துக்குப் பின், அர்ஜுன் 2வது இந்திய வீரர் ஆனார் அர்ஜுன்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News