உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார் அன்டிம் பங்கல் .
குரோஷியாவின் ஜாக் ரெப்பில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டி நடந்தன.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அன்டிம், இருமுறை ஐரோப்பிய சாம்பியன் ஆன சுவீடனின் ஜோனா மால்ம்கிரெனை சந்தித்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட அன்டிம், 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார்.
0
Leave a Reply