இரவு நேரத்தில் மிதமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்
அதிகம் சாப்பிடுதல் கூடாது. மிதமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பால் குடிக்கக்கூடாது.
.இரவு ஏழு முப்பது மணிக்குள் சாப்பிட வேண்டும்.
9மணிக்கு இரவு தூங்கிவிட வேண்டும்.
அதிக நேரம் தொலைபேசி பார்க்க கூடாது.
.இரவில் குப்பைகளை வெளியில் கொட்ட கூடாது.
.இரவு நேரத்தில் துணி துவைக்க கூடாது.
0
Leave a Reply