25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


NO- 1 இடத்துக்கு வர……
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

NO- 1 இடத்துக்கு வர……

1 உன்னத் தவிர வேற யாரையும் முழுசா நம்பாத.

 

2. யாரையும் துரத்திட்டு போகாத, உன்ன தேடி வர்ற அளவுக்கு நீ மாறு.

 

3. குளிர்ந்த நீர் குளியல், உன் மன உறுதிய வளர்க்கும்.

 

4.உயிரைக் கொடுத்து உடற்பயிற்சி பண்ணு. ஏன்னா உன் உயிர் அந்த உடம்புல தான் இருக்கு.

 

5.உன் மேல மட்டும் கவனம் வை, மத்ததெல்லாம் தேவையில்லாதது தான்.

 

6.'வேற வழி இல்ல'-னு நினைச்சு ஒரு விஷயத்த பண்ணு, கண்டிப்பா ஜெயிப்ப.

 

7.எமோஷனல் ஆகாத, உன் உணர்வுகளை நீ கண்ட்ரோல் பண்ணு.

 

8.உன்ன செதுக்கிய குடும்பத்தையும், கூடவே இருந்தவங்களையும் என்னைக்குமே மறக்காத.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News