APRIL 10 TH விளையாட்டு போட்டிகள்.
துப்பாக்கி சுடுதல்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர்அர்ஜென்டினாவில், . ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் விஜய்வீர் சித்து, 579.17 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.பைனலில் விஜய்வீர் சித்து, 29 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலக கோப்பை அரங்கில், முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதுவரை 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 7 பதக்கங்களுடன் இந் தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (4 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளது.
பாட்மின்டன்
சீனாவில் பாட்மின்டன் ஆசியசாம்பியன்ஷிப் சீனாவில் 42வது சீசன் பெண்கள் ஒற்றையர்முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து ("நம்பர்-17’), 36வது இடத்திலுள்ளஇந்தோனேஷியாவின் ஈஸ்டர் நூருமியை சந்தித்தார். இதில் சிந்து 21-15, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியா வின் ஹரிகரன், ரூபன் குமார் ஜோடி, 21-3, 21-12 என இலங்கையின் வீரசிங்கே, துலஞ்ஜனா ஜோடியை வென்றது.
டென்னிஸ்
ஆசிய,ஓசியானாமண்டல, புனேயில்நடக்கும்குரூப்ஏபிரிவில்இந்தியாஇடம்பெற்றுள்ளது.தென்கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகள் இடம் பெற்றுள்ளன
நேற்று இரண்டாவது போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டது. முதலில் நடந்த ஒற்றையர் போட் டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, தாய்லாந்தின் லன்லனாவை சந்தித்தார்.. ஒரு மணி நேரம், 8 நிமி டம் நடந்த போட்டியின் முடிவில் ராஷ்மிகா 6-2, 6-4 என வெற்றி பெற்றார்.
வில்வித்தை
அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) தொடர் அமெரிக்காவில் ,காம்பவுண்டு பெண்கள் தனிநபர் பிரிவில் தகுதிச் சுற்று நடந்தது. இந்தியா சார்பில் ஜோதி, 691 புள்ளி எடுத்து ஐந்தாவது இடம் பிடித்தார்.காம்பவுண்டு அணிகளுக்கான கலப்பு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோதி, ரிஷாப் யாதவ் ஜோடி, 1389 புள்ளியுடன் ,ஐந்தாவது இடம் பிடித்தது. காலிறுதியில் நாளை ஸ்பெயினை சந்திக்க உள்ளது.
ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரிஷாப் . யாதவ், 11 (698), अपी ஷேக் வர்மா, 13 (697), ஓஜாஸ் பிரவின், 18வது (695) இடம் பிடித் தனர். ஒட்டுமொத்த மாக இணைந்து 2090 புள்ளி எடுத்து, அணிக ளுக்கான பிரிவில் நான் காவது இடம் பெற்றனர். காலிறுதியில் இந்தியா ஆண்கள் அணி, குவாட் டமலா அணியை சந்திக்க உள்ளது.
0
Leave a Reply