25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


72-வது தேசிய சீனியர் கைப்பந்து ,தமிழக பெண்கள் அணி வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

72-வது தேசிய சீனியர் கைப்பந்து ,தமிழக பெண்கள் அணி வெற்றி.

 உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில்,72-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள 30 ஆண்கள்அணிகளும், 28 பெண்கள் அணிகளும் தலா 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள்லீக்கில் மோதி வருகின்றன.

'எப்' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக பெண்கள் அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் ஜார்கண்டை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 25-7, 25-11, 25-7 என்ற செட் கணக்கில் ஜார்கண்டை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றது. .  தமிழக பெண்கள் அணி, இன்றுநடைபெறும் கடைசி ஆட்டத்தில் ,மராட்டியத்தை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News