25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


19 TH AND 20TH   APRIL IPL MATCH.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

19 TH AND 20TH  APRIL IPL MATCH.

19 TH   APRIL IPL MATCH GUJARAT  

19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத், டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 203/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 204/3, ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக JOS BUTTLER தேர்ந்தெடுக்கப்பட்டார்.

19-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 178/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி 180/5, ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக AVESH KHAN தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20 TH APRIL IPL பஞ்சாப் -  BENGALORE 

20-ம் தேதி நியூசண்டிகரில்,, பஞ்சாப், பெங்களுர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 157/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 159/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக VIRAT KOHLI தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20 TH APRIL IPL சென்னை-மும்பை

20-ம் தேதி மும்பையில், சென்னை-மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 176/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 177/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ROHIT SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News